கருணாம்பிகையே தருணம் இதுவே தயை புரிவாயம்மா உன் அருள் என்றும் நிலை பெற வேண்டும் நீ வருவாய் அம்மா பொன் பொருள் எல்லாம் வளம் பெற வேண்டும் வாழ்த்திடுவாய் அம்மா ஏன் என்று கேட்டு என்பசி தீர்ப்பாய் என் அன்னை நீயம்மா நின்முகம் கண்டேன் என்முகம் மலராய் மலர்ந்ததும் ஏனம்மா ? மங்களம் வழங்கிடும் மகிமையைக் கண்டேன் உன் திருக் கரத்தினிலே எங்கும் வருவாய் என்னுயிர் நீயே எங்கள் குல தேவி சங்கடம் தீர்ப்பாய் பாக்களைத் தருவேன் … Continue reading Tamil Bhajan songs…