ஆத்தி சூடி(Pillaiyar(Tamil film-1984) in one scene the protagonist kid learns aathchudi. So browsed and got the complete list. Sharing it here ) ஆத்தி சூடி அமர்ந்த தேவனை ஏத்தி ஏத்தித்தொழுவோம் யாமே. ஆத்தி-திருவாத்தி பூமாலையைசூடி-அணிபவராகிய சிவபெருமான்அமர்ந்த-விரும்பிய தேவனை-விநாயகக் கடவுளை ஏத்திஏத்தி-வாழ்த்தி வாழ்த்திதொழுவோம்-வணங்குவோம் யாமே-நாமே. 1.அறம் செய விரும்ப – நீ தருமத்தை(கடமையை)ச்செய்ய ஆவல் கொள். 2. ஆறுவது சினம் – கோபம் தணிக்கப்படவேண்டியதாகும். 3. இயல்வது கரவேல் – உன்னால்… Continue reading Aathichudi- porul!